(காரைதீவு சகா)
(1)ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் நான்கு சாமப்பூஜைகள் பல்வேறு சமய கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறவிருக்கிறது.
பாம்புப்புற்றில் இருந்து குடைச்சாமியால் எடுத்த சிவலிங்கத்திற்கான விசேட பூஜையும் இடம்பெறவிருக்கிறது.
விசேடமாக போக்குவரத்து வசதிகளும் இரவில் விடியவிடிய விழித்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours