நூருல் ஹுதா உமர்
கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் அவர்களினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தொகை நுண்ணறிவு (IQ) புத்தகங்கள் நிந்தவூர் மர்ஹும் அமீர் மேர்ஸா பொது நூலகத்திற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அவர்களிடம் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கையளித்து வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours