( அப்துல் பாஸித்)

கிண்ணியா சூரங்கல் கிராம பிரிவில் அமைய இருக்கும் மூன்றாவது புதிய சமுர்த்தி வங்கிக்கான கட்டுப்பாட்டு சபைக்கான பொதுக்கூட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் . எம்.எச். கனீ  தலமையில்  இன்று நடாத்தப்பட்டு தலைவர் மற்றும் அங்கத்தவர் தெரிவும் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் கிண்ணியா சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.முஹ்சீன்  கிண்ணியா குறிஞ்சாக்கேணி சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்சூரங்கல் வங்கி பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours