( அஸ்ஹர் இப்றாஹிம்)
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வின் போது பாடசாலைக்கான ஒரு தொகுதி தளபாடங்களும், ஆரம்ப மற்றும் முன்பள்ளி கல்வியை தொடரவிருக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பரிசில்களையும் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours