( அஸ்ஹர் இப்றாஹிம்)


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 5 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ” சிரழிந்த தாயக்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு ” சம்பந்தமாக மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இன்னும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours