(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்றுவரும் Bangabandhu International கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தேசிய கபடி அணிக்காக தெரிவாகியுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த கபடி வீரர்களான எல்.தனுஜன், ஏ.மோகனராஜ் , எல்.அனோஜ், ராசோ வென்சி ஆகிய நான்கு வீரர்களும் பங்களாதேஷ் நோக்கி பயணமாகியுள்ளனர்.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள குறித்த போட்டித் தொடரில் விளையாடுவதற்காகவே குறித்த நான்கு வீரர்களும் தேசிய அணி சார்பாக பங்களாதேஷ் நோக்கி கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours