புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இலங்கையில் தற்போது ஆகக்கூடிய பேருந்து கட்டணமாக 1303 முதல் 1498 ரூபா வரை காணப்படுகின்றது.
Post A Comment:
0 comments so far,add yours