பைஷல் இஸ்மாயில் –

 

நாடும் தேசமும் அவளே” எனும் தொனிப் பொருளில் மகளிர் தின நிகழ்வு ஹலோ எப்.எம்தவிசாளர் எப்.எம்.சரீக் தலைமையில்  நேற்று மாலை (13) திருகோணமலை குளக்கோட்ட மண்டபத்தில்  இடம்பெற்றது

 

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி பிரதம அதிதியாகவும்கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதிஜே.ஜே.முரளிதரன் கௌரவ அதிதியாகவும்கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி.ஸ்ரீதர் மற்றும் உப்புவெளி பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பொஸிஸ் அதிகாரி .காயத்திரி ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

இதன்போதுஆளுமையுள்ள பெண்களின் திறமைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னங்களும்சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்ட



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours