.


(றாசிக் நபாயிஸ்)



அம்பாரை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்தும்
A தர கழகங்களுகு இடையிலான சம்பியன் கிண்ண சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம் 2 க்கு 0 எனும் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இவ் இறுதிப் போட்டியில் கல்முனை சனிமெயுன்ட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours