இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினரால் முன்னெடுக்கப்படும்   கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை  நீக்க கோரும் கையெழுத்து போராட்டம் கண்டியில் நேற்று இடம்பெற்றது

இந்த போராட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்இ மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  முஸ்லிம் காங்ரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூஹக்கிம் பாராளுமன்ற உறுப்பினர்  வேலுகுமார் ,தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் மற்றும் மதத்தலைவர்கள் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours