கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சைக்கு மட்/மட்/ மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன் சுசித்திரன் சுகிர்தன் (149) புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதோடு இப்புள்ளிகளை பெற்று பாடசாலைக்குக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.


இவர் மாவிலங்கத்துறை பிரதேசத்தில் வசிக்கும் சுசித்திரன் ரதிதேவி தம்பதிகளின் புதல்வனும் மாவார்


 

Share To:

Post A Comment:

0 comments so far,add yours