ஆசிரியர் பா. மேகனதாஸ் அவர்களின் இழப்பு கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்தார்

இவரது இழப்புத் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இரங்கல் செய்தியின்போது மேற்கண்டவாறு  தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் இவர் சம்மாந்துறை  கல்விவலயத்தி;ல் உள்ள  படசாலையில் கடமையாற்றுகின்றார் இவர் கல்வியில் மட்டுமல்ல இலக்கியத்துறை ஊடகம் உட்பட பலதுறைகளில் தனக்கென தனியிடம் பிடித்த ஒருவர் இலரது இழப்பு பேரிழப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours