சம்மாந்துறை நிருபர்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வருடாந்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனிபா தலைமையில் நேற்று(20) நடைபெற்றது.
இன் நிகழ்வில் மார்க்க செற்பொழிவுகளை எம்.எல்.எச் பஸீர் மெளலவி நிகழ்த்தினார்.
Post A Comment:
0 comments so far,add yours