அஸ்ஹர் இப்றாஹிம்


அம்பாறை மாவட்டதமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் நிறைவேற்று உயர் பீடத்தின்  கலந்துரையாடல் அண்மையில் கூட்டம் சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலய ஆராதனை மண்டபத்தில்  இடம்பெற்றது.

நிகழ்வு பேரவையின் பொதுச் செயலாளர் விபுலமாமணி  வீ. ரீ. சகா தேவராஜா (கல்விப் பணிப்பாளர்) அவர்களின்  வழிகாட்டலிலும், பேரவையின் ஸ்தாபிகரும், தலைவருமான ஆய்வாளர் , தேசபந்து ஜலீல் ஜீ அவர்களின் தலைமையிலும்  இடம் பெற்றது. 

நிகழ்வில் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டுவிழா ஏற்பாட்டு குழு செயற்படல், .
புத்தக வெளியீட்டை துரித்தப்படுத்தல்  ,மங்கையர்  திலகம் விருது வழங்கி பாராட்டுதல் குழு துரித்தப்படுத்துதல்,விழா அதிதிகளை அழைத்தல் ,
 விழா இடம்பெறும் தினம் தொடர்பிலான பணிக்குழுக்களை நியமனம் செய்தல்.போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours