பாறுக் ஷிஹான்
அந்தவகையில் அம்பாறை மாவட்டம் கல்முனைத்தொகுதிக்கான அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக்கின் தலைமையில் திங்கட்கிழமை(11) இரவு பல்வேறு கோஷங்களுடன் மாளிகைக்காடு சந்தியில் இருந்து பெரியநீலாவணை வரை கால்நடையாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதிவழியாக சென்ற இப்போராட்டத்தில் இளைஞர்கள் வயோதிபர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு கோத்தா நாட்டை விட்டு வெளியேரு, குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக , பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை , பசிலே வெளியேறு ,அரசே வீட்ட போ, போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக சென்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours