வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய ஆவர்த்தன கும்பாபிஷேகத்திற்காக எண்ணைய்க்காப்பு நிகழ்வு நாளை(4) திங்கட்கிழமையும் நாளை மறுதினம்(5) செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்றது.
கும்பாபிஷேகத்திற்காக கிரியைகள் நேற்று(2) சனிக்கிழமை கும்பாபிஷேக குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் ஆரம்பமானது.
எதிர்வரும் ஆறாம் திகதி புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் இடம்பெறும்.
Post A Comment:
0 comments so far,add yours