கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மாநகர தேரோட்டம் !
திருக்கோவிலில் புதுவருட சமுர்த்தி அபிமானி கண்காட்சியும் விற்பனை சந்தையும்
யாழ் - கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்: அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
வேளாண்மை விதைப்பை தொடர்ந்து காடுகளை நோக்கி யானை கூட்டத்தை திருப்ப திட்டம் முன்னெடுப்பு
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டின் புதிய பதிவுகள் (QR CODE) அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு முடக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அறிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக பதிவு செயல்முறை முடக்கப்பட உள்ளதாக ICTA தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போதுள்ள பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் கணினியைப் பயன்படுத்துவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours