பொத்துவில் பிரதேச சபை: விக்டர் தோட்ட வட்டாரத்தில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்
மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா
ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் இணைப்புச் செயலாளர் பாரிஸ் நாபீர் பவுண்டேசனுடன் இணைவு
மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு
ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் Duncan White கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட சம்மேளன தலைவருக்கான தெரிவில் 27 வாக்குகளை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜகத் ரோஹன 24 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
இந்த தேர்தலில் பங்கேற்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமார் வருகை தந்த போதிலும், அவரால் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.
Post A Comment:
0 comments so far,add yours