செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
(எஸ்.அஷ்ரப்கான்)
சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக
ஜிசேர்ப் (GCERF) நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஹெல்விடாஸ் அனுசரணையில் கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்கள் ஒன்றினைந்து கடற்ரையில் சிரமதான பணியில் இன்று (11) ஈடுபட்டனர்.
சமாதானமும் சமூக பணி
(PCA) நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச் திட்டத்தின்,
கீழ் உள்ள கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து கல்முனை மாநகரசபையின் ஒத்துழைப்புடன் கடற்கரை பகுதியில் இந்த சிரமதான பணி
முன்னெடுக் கப்பட்டது.
இதில் இளைஞர்கள், யுவதிகள்,ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்க்கொண்டனர்.
சமாதான தொண்டர்களான ரி.டிலக்சினி,எம்.எஸ்.
றக்சானா,டி.சாலினி எம்.எம்.எம்.அஹ்னாப்
Post A Comment:
0 comments so far,add yours