சீதமிழ் ஸரிகமபா சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சபேசன்! தெரிவானதும் மகிழ்ச்சியில் அழுதழுது விளக்கம்
சிவானந்தா - கோணேஸ்வரா பொன்னணிகளின் கிறிக்கட் சமர் ஆரம்பம்
இனவாதங்களை உருவாக்கும் இனவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நீதி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
24 வது நாளில் வாகரையில் யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்!
உகந்தை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு இடையூறாகலாம்! திருக்கோவில் வருங்கால தவிசாளர் சசிகுமார் அறிக்கை
( வி.ரி. சகா)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலய பாலாலய கும்பாபிஷேகம் நேற்று(23) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அதற்கான வாஸ்து சாந்தி கணபதி ஹோமம் போன்ற கிரியைகள் இடம்பெற்றன.
கும்பாபிஷேக பிரதம குரு சிவாச்சாரிய திலகம் சிவப்பிரம்மஸ்ரீ சி.கு.
கணேசமூர்த்தீஸ்வரக் குருக்கள் தலைமையிலே பாலஸ்தாபனம் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours