(எஸ்.அஷ்ரப்கான்)
வருடாந்த மாநாடு பதுளை "கெப்பிடல் சிற்றி" கேட்போர் அரங்கில் நடைபெற்றது.
அகில
இலங்கை பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ.ஹமீட் தலைமையில் நடைபெற்ற
இம்மாநாட்டில் பிரதம அதிதியாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவும், கௌரவ
அதிதிகளாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் இலங்கைக்கான
பங்களாதேஸ் உயர் ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours