எஸ்.சபேசன்
அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO UK) அனுசரணையில் இயங்கும் அம்பாறை மல்லிகைத்தீவு பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு மல்லி கைத்தீவு அ.த.க. பாடசாலை  அதிபர் திரு. ஜதீஸ்வரன் அவர்கள் தலைமையில்  (27.06.2023)  இடம்பெற்றது.

ADVRO UK அமைப்பினால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகளை  ADVRO SL அமைப்பின் உபதலைவர் ஓய்வுநிலை பொறியியலாளர் திரு. தே. சர்வானந்தன் அவர்களும் செயலாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர்திரு. கண.வரதராஜன் அவர்களும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் முன்பள்ளி ஆசிரியை திருமதி ராஜதுரை வளர்மதி அவர்களிடம் கையளித்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours