காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று (24) சனிக்கிழமை விசேட கர்மாரம்ப கிரியைகளுடன் ஆரம்பமானது.
நாளை(26) திங்கட்கிழமை முடிவடையும் ,நாளை மறுதினம்(27) செவ்வாய்க்கிழமையும் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெறும்.
மறுநாள்
புதன் கிழமை(28) காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய
பரிபாலன சபை செயலாளர் சின்னத்தம்பி சிவகுமார் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours