நிந்தவூர் அல் அஸ்றக் 98 அணியினருக்கும் ,காசிமி அணியினருக்கும் இடையே இடம்பெற்ற சினேகபூர்வ கிறிக்கட் போட்டியில் 104 ஓட்டங்களைப் பெற்று நிந்தவூர் 98 அணியினர் வெற்றி பெற்றனர்.
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காசிமி அணியினர் 10 ஓவர்களில் 100 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் 98 அணியினர் 6.4 ஓவர்களில் 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours