வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தோற்சவம் நாளை (02) புதன்கிழமை சமுத்திரத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி உற்சவத்தின்  தேரோட்டம் இன்று  (01) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றபோது....

படங்கள்: வி.ரி.சகாதேவராஜா




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours