பொன்னியின் செல்வன் திரைப்பட தயாரிப்பு புகழ் லைக்கா நிறுவனத்தின் அழைப்பை ஏற்று பிரபல தென்னிந்திய பாடகர் சந்தோஷ் நாராயணன் யாழ்ப்பாணத்துக்கு வருகின்றார்.
யாழ். முற்றவெளி மைதானத்தில் அடுத்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் இவர் பங்கேற்கின்றார்.
இந்நிகழ்ச்சிக்கு தெற்கின் கீதங்கள் - யாழ் ஞானம் சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சி என்று பெயரிடப்பட்டது.
இது முற்றிலும் இலவச நிகழ்ச்சி என்பதோடு உள்ளூர் கலைஞர்களுக்கும் காத்திரமான பங்கு வழங்கப்படுகின்றது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
Post A Comment:
0 comments so far,add yours