(எஸ்.அஷ்ரப்கான்)


கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாணவர் தலைவருக்கான சின்னஞ் சூட்டு விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில்  இன்று (24) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இவ்வழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் வாழைச்சேனை ஆர்மி ஹோர்ப்ஸ் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி கல்முனை ஸாஹிறாக் கல்லூரி சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியரான  மேஜர்.கே.எம்.தமீம்  கலந்து கொண்டு மாணவதலைவர் களுக்கான சின்னங்களை சூட்டி கெளரவித்தார்.

ஒழுக்காற்றுக்குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்ட  இவ்விழாவற்கு  பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் எம்.ரீ.எம்.அனப்  நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பழையமாணவர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours