கொழும்பு தெற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முகாமையாளர் பொறியியலாளர் இஸட். ரீ.எம்.பஸ்லி இம்மாதம் 31 ஆம் திகதி சீனா பயணமாகின்றார்.
இலங்கையின் நீர் வழங்கல் தொடர்பான தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பெரிதும் சேவை செய்து பல விருதுகளை பெற்ற இவர், சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், மேலும் உயர் தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யும் முகமாக ஒரு மாத கால பயணத்தை மேற்கொள்ளவிருக்கின்றார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த இவர் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
Post A Comment:
0 comments so far,add yours