(எம்.எம்.ஜெஸ்மின் )
நடைபெற்று முடிந்த மாவட்ட, கிழக்கு மாகாண மட்ட தமிழ்மொழித்தின போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை தரம் 12 கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவி எம்.ஜே.பாத்திமா அமானா திறனாய்வு போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாகாண மட்டத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை புரிந்துள்ளார்.
வெற்றிபெற்ற மாணவிக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours