( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கையில் சித்தர்களின் தாய் வீடு என்று போற்றப்படும் ஆதி கதிர்காமம் கபில்வத்தைக்கான அற்புதமான, அமானுஷ்யமான, ஆபத்தான கபில்வத்தை காட்டுவழி யாத்திரை நேற்று (29) செவ்வாய்க்கிழமை காலை மொனராகலையிலிருந்து ஆரம்பமாகியது.
பிரபல இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுருஜீ ஆனந்த் சகிதம் சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையில் நேற்று (29) செவ்வாய்க்கிழமை காலை ஆதி கதிர்காமம் என அழைக்கப்படும் கபில்வத்தைக்கான யாத்திரை ஆரம்பமாகியது.
சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் உப தலைவர் மனோகரன் ஏற்பாட்டில் நமசிவாய சிவயோகி மகேஸ்வரன் சுவாமிகளின் வழிகாட்டலில் தியாகராஜா ஜீ, சமய ஆர்வலர்களான வி.ரி.சகாதேவராஜா, கே.ஜெயசிறில் உள்ளிட்டோர் பயணமாகினர்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு தினங்களும் கபில்வத்தையில் தங்கியிருந்து வழிபாடியற்றுவார்
Post A Comment:
0 comments so far,add yours