கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் பெருவிளையாட்டுகளில் திருகோணமலையில் இடம்பெற்று கொண்டிருக்கின்ற மாகாண மட்ட பெட்மின்டன் போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அணி 20 வயதிற்குட்பட்ட போட்டியில் இறுதி போட்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை வெற்றி கொண்டு அடுத்த சுற்றில் அம்பாறை அம்பாறை டீ.எஸ். சேனநாயக்கா தேசிய பாடசாலையை வெற்றி கொண்டு அரை இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை (தேசிய பாடசாலை) வெற்றி கொண்டு இறுதி போட்டிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours