கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த இக் கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் ஆசிரியையுமான திருமதி நஸ்மியா ஸனூஸ் கல்வீயமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் உதவி கல்விப
பணிப்பாளராகவும், கல்முனை முஸ்லிம் கோட்ட கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றிய இவர் சிறந்த கல்வி சேவையினை இப்பிரதேசத்திற்கு ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours