(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆலய
பரிபாலன சபை தலைவர் ஆசிரியர் கே. ஜெயமோகன் ஒழுங்கமைப்பில் ஆலய பிரதம குரு
சிவஸ்ரீ பொன்.நாகநாதன் குருக்கள் தலைமையில் தினமும் பகல் இரவு பூஜைகள்
சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
சொற்பொழிவுகளும் அன்னதானமும் இடம்பெற்று வருகின்றன.
Post A Comment:
0 comments so far,add yours