(கனகராசா சரவணன்
இந்த நினைவு தினத்தையிட்டு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பகுதி மின்சார விளக்குகளால் சோடிக்கப்பட்டு பிரித்ஓதும் விசேட வழபாடு மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஜி.எம்.பி.ஆர்பண்டார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இதில் கிழக்குமாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் அமல். ஏ.எதிரமான, சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஏ.கே பண்டார மற்றும் 14 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிசர் கலந்து nhகாண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours