(எம்.எம்.றம்ஸீன்)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் மூன்றாவது காலிறுதிப் போட்டி கொழும்பில் நடைபெற்றது.
இப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஹென்றிஸ் கல்லூரியை 5 - O என்ற கோல்கள் அடிப்படையில் தோற்கடித்து மகத்தான வெற்றியுடன் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பாடசாலை அணியொன்று இலங்கையின் முதற்தர பாடசாலைகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் அரையிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours