(எம்.எம்.ஜெஸ்மின்)
யூனிசெப் சர்வதேச நிறுவனத்தின் பாடசாலை மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையில் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours