மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையற்ற மாதிரி கிராமத்தை உருவாக்கும் நிகழ்சி திட்டம்.
ஒன்பது நாட்களில் வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்!
அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்
ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு
கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!
( வி.ரி.சகாதேவராஜா)
தேசிய
இளைஞர்கள் சேவை மன்றத்தினால் நடார்த்தப்படும் இளைஞர் விளையாட்டு விழாவின்
அம்பாரை மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட போட்டிகள் போட்டிகள் நேற்று
முன்தினம் அம்பாரை பொது மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அங்கு
இடம்பெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் காரைதீவு
இராமகிருஸ்ணா இளைஞர் அணி இறுதிபோட்டியில் சாம்பியன் பட்டம் வென்று
தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours