இன்றைய தினம் 07.09.2023 பாராளுமன்றத்தில். இணையத்தில் வெளியாகிய அஸாத் மௌலானாவின் புதிய குரல் பதிவு தொடர்பாகவும். அவ் பிரச்சனை சம்பந்தமாகவும் இதற்கான விளக்கத்தினையும் முன்னாள் நீதி அமைச்சரிடம் வினாவியபோது பதில் ஏதும் கூற முடியாது இன்றைய பாராளுமன்ற விவாதத்தின் போது ஓர் குழப்ப நிலையில் காணப்பட்டார். எமது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத் தன்மை இவ்வாறு செயல்படுபவர்களினால் மற்றும் செயல்படுபவர்களுக்கு ஆதரவளிப்பவர்களினாலும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது
Post A Comment:
0 comments so far,add yours