கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலத்தில் அதிபர் எம். ஏ. அஸ்தர் அவர்கள் தலைமையில் மிக விமர்சையாகவும் ஒழுங்கு முறையான நெறிப்படுத்தலில் மீலாதுன் நபி விழா "மீலாத் கந்தூரி" நேற்று (04) இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக அஷ்ஷேய்க் எம்.எச்.எப். ரஹ்மத்துல்லா (ஷஹ்தி) அவர்களினால் "நபிகளாரின் வழிகாட்டலும் முன்மாதிரியும்" எனும் தலைப்பில உரை நிகழ்த்தினார்.
Post A Comment:
0 comments so far,add yours