(அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்வியமைச்சு அகில இலங்கை ரீதியில் நடாத்திய தேசியமட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )- களுவாஞ்சிகுடி தரம் 13 கலைப்பிரிவு மாணவி பு.டிலக்சனா கட்டுரை வரைதல் இலக்கியம் போட்டியில் முதலிடம்   பெற்று சாதனை படைத்துள்ளார். 

இப்போட்டி கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கடந்த (28)  சனிக்கிழமை இடம்பெற்றது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours