சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் வித்தியாலயத்தில் மேசைப்பந்து விளையாட்டு அறிமுகம் செய்யும் நிகழ்வும் பயிற்சி முகாமும் பாடசாலை அதிபர் எஸ்.இலங்கோபன் தலைமையில் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம் சகி அவர்களினால் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.
பயிற்றுவிப்பாளாராக தேசிய கல்வி நிறுவனத்தின் சுகாதாரமும் உடற்கல்விக்குரிய உதவி விரிவுரையாளர் கே.எல்.எம் சப்றி அவர்களும் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் ஆசிரியர் எம் எம் எம் ஆசிக் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours