( வி.ரி. சகாதேவராஜா)

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் நவராத்திரி திருவிளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம்(22) ஞாயிற்றுக்கிழமை  ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர்.

கொலு பொம்மைகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
 

வழமை போல தசமி தினத்தன்று மாணவர்களுக்கு ஏடு தொடக்கும் வைபவம் நடைபெறும்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours