நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் பாடசாலை பற்சிகிச்சையாளர் எம்.ஏ.சி.பாரிஹா அவர்களால் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் எச்.நைறோஸ்கான் ஆசிரிய ஆலோசகர் ஆர். குணசீலன் பாடசாலையின் அதிபர் சா.நடனசபேசன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் அப்பாடசாலையில் கல்விகற்கும் 64 மாணவர்களுக்கு இப் பரிசோதனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours