(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ஸஹிரியன் '90 அணியினர் உலக முட்டை தினத்தை மிகவும் சிறப்பான முறையில் அனுஷ்டித்தனர்.
இந்த அமைப்பினரால் 17.3.2023 ஆம் நாள் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வரும் கோழிப்பண்ணையிலிருந்து கொண்டு வரப்பட்ட முட்டைகள் அவித்து நண்பர்களிடையே பரிமாறப்பட்டது.
இந்த அமைப்பினரால் தினசரி கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுவரும் கிறிக்கட் பயிற்சியின் போதே இந்த உலக முட்டை தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours