சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு பெரியநீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை தொடர்மாடியில் நடைபெறும் இலவசவகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர்தின நிகழ்வும் விளையாட்டுப்போட்டியும் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை செஞ்சிலுவைச் சங்கத் தொடர் மாடிப் பிரதேசத்தில்; இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களாலும் பெற்றோதர்களாலும் ஆசிரியர்களுக்கு மாமரக் கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன அதேவேளை லண்டனில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் உமாச்சந்திரன் அவர்களின் முயற்சியினால் தரம் 1 தொடக்கம் தரம் 10 வரை அனைத்துப் பாடங்களும் இலவசமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours