(வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ் குறிச்சி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய
தீமிதிப்பு மற்றும் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம்(15)
ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ச்சியாக 10 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று நேற்று முன்தினம்
15ஆம்
தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் ஆலயத்திற்கு சொந்தமான மாவடி
வளவில் மஞ்சள் குளித்து பின்பு ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்து தீமிதிப்பு
இடம்பெற்றது என்று ஆலய பரிபாலன சபைத்தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம்
தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours