(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் ((GMMS) பாடசாலையில் ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் குறைசியா ராபி, உதவி அதிபர்
எம். ஏ.சி.எல் நஜீப், ஆசிரியர் எம்.சி.ஏ.ஜாபிர் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் மாணவ, மாணவிகளால் மலர்கள் தூவி மாலைகள் அணிவித்து புன்னகைகளுடன் வரவேற்கப்பட்டார்கள்.
ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினர் உணரும் விதமாகவும் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் தேசிய ஆசிரியர் தினம் இலங்கையில் அக்டோபர் 6 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours