சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையி ன் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் முகமாக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2000 A/L கற்ற பழையமாணவர்களை ஒன்றிணைத்த "Y2K" அமைப்பு ஏற்பாடு செய்த இரத்த தா னமுகாம் சம்மாந்துறை பத்ர் ஜும்மா பள்ளி வாசலில் நேற்று (30) நடைபெற்றது.
"Y2K" அமைப்பினர் ஏற்பாடு செய்த இரத்த தானம் முகாமில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும்
Y2K அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான சட்ட முதுமானி எம்.ஏ.எம் லாபீர் அவர்களின் ஆலோசனைக்கமைய இவ் அமைப்பின் உறு
இவ் அமைப்பானது ஒவ்வொரு வருடங்களும் இரத்த தான முகாம் நிகழ்வினை ஒழுங்கு படுத்தி மிகச் சிறப்பாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours