( வி.ரி. சகாாதேவராஜா)
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91 /92 புலன அணியினரின் ஐந்தாவது ஒன்று கூடல் கடந்த சனி(28)அன்று திருமலையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புலன அணி ஆசிரியர்கள் இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டார்கள் .
திருகோணமலை கிரிஜா இல்லத்தில் ஐந்தாவது ஒன்றுகூடல் புலன அணியின் தலைவர் வீ.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours