( வி.ரி. சகாதேவராஜா)
2023
இற்கான தேசியமட்ட தமிழ்மொழி தினப் போட்டியில் காரைதீவு இ.கி.மி
பெண்கள்வித்தியாலயமாணவி செல்வி.ராஜேந்திரகுமார் மகோற்ஷபி நான்காம் பிரிவு
சிறுகதை ஆக்கத்தில் முதலாம்இடத்தைப் பெற்று தேசியமட்டத்தில் தங்கப்
பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர்
அம்பாறை மாவட்ட கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜேந்திரகுமார், தாதிய
பரிபாலகி பவளேந்தினி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியாவார்.
தேசிய ரீதியில் அதுவும் சிறுகதை ஆக்கத்தில் தங்கப் பதக்கம் பெற்ற மகோற்ஷபிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Post A Comment:
0 comments so far,add yours